ஜி.எஸ்.டி. வரி குறைப்பை தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை குறைப்பு : ஆவின் நிர்வாகம்
சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பை தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை குறைப்பு என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரூ.120க்கு விற்கப்படும் 200 கிராம் பன்னீர் ரூ.110 ஆக விலை குறைப்பு என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement