ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கு: பிஸ்வகர்மாவுக்கு ஆக.22 வரை காவல் நீட்டிப்பு
05:25 PM Aug 08, 2025 IST
திருவள்ளூர்: ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான பிஸ்வகர்மாவுக்கு ஆக.22 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிஸ்வகர்மாவுக்கு 3வது முறையாக காவலை நீட்டித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஸ்வகர்மாவுக்கு 2 முறை காவல் நீட்டித்த நிலையில் 3வது முறையாக ஆக.22 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.