ஆடி மாத பூஜை சபரிமலையில் குவிந்த பக்தர்கள்
Advertisement
நேற்று முதல் நெய்யபிஷேகமும் தொடங்கியது. ஆடி மாத முதல் நாளான நேற்று கனமழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்திருந்தனர். வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
Advertisement