ஆடி கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில் இயக்கம்..!!
10:26 AM Aug 14, 2025 IST
சென்னை: ஆடி கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே 5 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்றுமுதல் ஆகஸ்ட். 18ம் தேதி வரை அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.