ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல: உச்ச நீதிமன்றம் கருத்து
03:52 PM Aug 12, 2025 IST
டெல்லி; ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல என பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆதார் என்பது சரியான அடையாள ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணைய வாதத்தை நீதிமன்றம்ஏற்றது