கனமழையால் மந்தைவெளியில் மரம் சாய்ந்தது
07:44 AM Aug 22, 2025 IST
சென்னை: சென்னையில் பெய்த கனமழையால் மந்தைவெளியில் மரம் வேரோடு சாய்ந்தது. மரம் வேரோடு சாய்ந்ததில் கார், குடியிருப்பு பகுதிகள் சேதமாகியது. மரத்தை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement