டிக்கோகார்சியா தீவில் மீன்பிடித்த குமரி மீனவர்கள் 8 பேர் கைது
Advertisement
இவர்கள் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட டிக்கோகார்சியா தீவு பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்து மீன்பிடித்துள்ளனர். அப்போது பிரிட்டிஷ் பாதுகாப்பு படையினர் விசைப்படகுடன் 15பேரையும் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். இதனால் தூத்தூர் மண்டல மீன்பிடி தொழிலாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement