சாராயம் கடத்தி வந்த 7 பேர் கைது
07:29 AM Feb 27, 2025 IST
Advertisement
சென்னை: மராட்டியத்தில் இருந்து ரயிலில் சென்னைக்கு சாராயம் கடத்தி வந்த 7 பேர் எழும்பூர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சாராய மூட்டைகளுடன் ஆட்டோவில் ஏற முயன்றவர்களை பிடித்து ஆட்டோ ஓட்டுநர்கள் எழும்பூர் போலீசிடம் ஒப்படைத்தனர்.
Advertisement