சென்னையில் 6 உள்நாட்டு விமானங்கள் திடீரென ரத்து; பயணிகள் அவதி!
Advertisement
சென்னையில் 6 உள்நாட்டு விமானங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ரத்து; பயணிகள் அவதியடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 3 விமானங்கள், சென்னைக்கு வரும் 3 விமானங்கள் ரத்து. மும்பை, அந்தமான், ஷிவமுகா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி. நிர்வாக காரணங்களால் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
Advertisement