ஈரோட்டில் வாழைப்பழம் மூச்சுக்குழாயில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு!
Advertisement
ஈரோடு: ஈரோட்டில் வாழைப்பழம் மூச்சுக்குழாயில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மாணிக்கம் - முத்துலட்சுமி தம்பதியின் மகன் சாய்சரண் (5) மூச்சுத் திணறி உயிரிழப்பு. வீட்டில் இருந்த வாழைப்பழத்தை சாப்பிட்டபோது உணவுக்குழாய் வழி செல்லாமல் மூச்சுக் குழாய் வழியாக சென்றதால் உயிரிழந்தார்.
Advertisement