ரூ.3 கோடி மதிப்புள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த 5 பேர் கைது!
Advertisement
சென்னை வேளச்சேரியில் ரூ.3 கோடி மதிப்புள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்த ரவுடி உள்பட 5 பேர் கைது. ஐதராபாத்தை சேர்ந்த விஜய சாமுண்டீஸ்வரிக்கு வேளச்சேரி விஜயநகரில் 4,230 சதுர அடி நிலம் உள்ளது. ரூ.3 கோடி நிலத்தை அபகரிக்க சிலர் போலி ஆதார், பான் கார்டு மூலம் ஆவணங்கள் தயாரித்துள்ளனர்.
Advertisement