கேரளாவில் முறையாக பணிக்கு வராத 51 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம்
06:17 PM Aug 07, 2025 IST
திருவனந்தபுரம்: கேரளாவில் முறையாக பணிக்கு வராத 51 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் செய்து சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். சட்டவிரோதமாக விடுப்பில் இருந்ததுடன், நோட்டீஸுக்கு முறையான விளக்கம் அளிக்கவில்லை; மருத்துவப் பணிகள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் மீது பணிநீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.