கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 50,000 கன அடியாக அதிகரிப்பு!
Advertisement
கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து 35,000 கன அடியாக உள்ளது. கே.ஆர்.எஸ், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு இன்று காலை 60,000 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 85,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement