ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டடங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு
Advertisement
ஹாங்காங்: ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 2000 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட 8 கட்டடங்கள் உள்ள வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பிடித்து ஹாங்காங் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement