ஆடிட்டர் வீட்டில் பீரோவை உடைத்து 40 சவரன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை!
09:52 AM Nov 21, 2025 IST
Advertisement
ஈரோடு: ஈரோடு கணபதி நகரில் ஆடிட்டர் வீட்டில் பீரோவை உடைத்து 40 சவரன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே கொள்ளை நிகழ்ந்த வீட்டில் இரண்டாவது முறையாக திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
Advertisement