கரூர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு: ஆட்சியர் பேட்டி!
Advertisement
கரூர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பேட்டி அளித்துள்ளார். அதில் 39 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். பாதிக்கப்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Advertisement