சிவகாசி அருகே பயங்கரம் பட்டாசு ஆலை வெடித்து 3 தொழிலாளிகள் கருகி பலி: 2 பெண்கள் படுகாயம்
Advertisement
அதற்குள் சிவகாசி அருகே பள்ளபட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (25), சிவசாமி மனைவி சங்கீதா (43), குருசாமி மனைவி லட்சுமி (45) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மாரியம்மன் (50), நாகலட்சுமி (55) ஆகியோர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Advertisement