மிதவை கப்பலில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் மூச்சு திணறி உயிரிழப்பு!
Advertisement
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மிதவை கப்பலில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் உட்பட 3 தொழிலாளர்கள் மூச்சு திணறி உயிரிழப்பு. பழைய துறைமுகத்தில் சரக்கு ஏற்றிச் செல்லும் மிதவை கப்பலில் தூய்மைப் பணியின்போது துயரம்.
Advertisement