தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
08:01 PM Jul 14, 2025 IST
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக அருளரசு நியமிக்கப்பட்டுள்ளார்
Advertisement