சென்னையில் இதுவரை 31,500 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மாநகராட்சி!
Advertisement
சென்னையில் இதுவரை 31,500 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு மண்டலம் வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மெகா ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
Advertisement