தாரமங்கலத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 3,000 பேர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்
Advertisement
சேலம்: தாரமங்கலத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 3,000 பேர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜேந்திரன் முன்னிலையில் பாமக, அதிமுக, அமமுக, பாஜகவைச் சேர்ந்த 3000 பேர் இணைந்தனர்.
Advertisement