Home/செய்திகள்/3 Criminal Laws Protest Madras Bar Association Contempt Court
3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் ஐகோர்ட் புறக்கணிப்பு
10:06 AM Jul 08, 2024 IST
Share
சென்னை: 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்டவை நீதிமன்றத்தை புறக்கணிக்கின்றன.