3 பைக்குகள் மோதியதில் 2 வாலிபர்கள் பலி
Advertisement
இரு பைக்குகளும் திருப்பத்தூர்- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் குரங்கு கல் மேடு என்னுமிடத்தில் நேருக்கு நேர் மோதின. இதில் தென்னரசு, வினோத்குமார் ஆகியோர் இறந்தனர். அவிபத்துக்குள்ளான பைக்குகள் மீது மற்றொரு பைக் மோதி சவுந்திரராஜன்(40) என்பவர் காயமடைந்தார்.
Advertisement