பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் சொகுசாக இருந்த விவகாரம்; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
Advertisement
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் சொகுசாக இருந்த விவகாரத்தில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு சிறையில் கைதிகள் டிவி பார்த்தவாறு செல்போனில் பேசும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையானது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையின் தலைமை கண்காணிப்பாளர் கே.சுரேஷ் இடமாற்றம் செய்யப்பட்டார்.
Advertisement