குளித்தலை அருகே ரயில் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
Advertisement
குளித்தலை: குளித்தலை அருகே ரயில் மோதியதில் பெண் உயிரிழந்தார். விபத்தைக் காண வந்த மாற்றுத்திறனாளி நபரும் வேறொரு ரயில் மோதி உயிரிழந்தார். அன்னக்கிளி (52) விபத்தில் உயிரிழந்ததை அறிந்த அப்பகுதியினர் அங்கு சென்றனர். காது கேளாத வாய் பேச இயலாத ராஜலிங்கம் தண்டவாளத்திலேயே நடந்துவரும் போது ரயில் மோதி உயிரிழந்தார்.
Advertisement