Home/செய்திகள்/2days Installedlisteningdevice House Tailapuram Ramadoss
தைலாபுரம் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தியது யார் என்பது 2 நாளில் தெரியும்: ராமதாஸ்!
12:07 PM Jul 17, 2025 IST
Share
தைலாபுரம் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தியது யார் என்பது 2 நாளில் தெரியும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். மகளர் மாநாட்டுக்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படும், அவர் வரலாம் வராமலும் போகலாம் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் நல்ல திட்டம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு. பாமக தேர்தல் களத்தில்தான் இருக்கிறது.