மெரினாவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
10:54 AM Jul 23, 2025 IST
Advertisement
சென்னை: சென்னை மெரினாவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விமல் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement