பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு!
Advertisement
பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் 6.9 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம். பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவாதவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement