கால்வாயில் பேருந்து கவிழ்ந்து 22 பேர் காயம்
ராமநாதபுரம்: பரமக்குடி அருகே தெளிசாத்தநல்லூரில் கால்வாயில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயம் அடைந்தனர். மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்றுகொண்டிருந்த பேருந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. கவிழ்ந்த பேருந்தை கிரேன் மூலம் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement