2028 ஒலிம்பிக்ஸில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும்: ICC அறிவிப்பு
லாஸ் ஏஞ்சல்ஸ்: 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸில், T20 ஃபார்மட்டில் 6 அணிகளுடன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்று ICC அறிவித்துள்ளது. ICC தரவரிசையில் இடம்பிடித்துள்ள முதல் 6 அணிகளுக்கு பதிலாக, ஒரு கண்டத்திற்கு ஒரு அணியை தேர்வு செய்ய முடிவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement