2026 தேர்தலில் நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்: செந்தில் பாலாஜி பேச்சு
கரூர்: 2026 தேர்தலில் நாமதான் ஜெயிக்கிறோம்; நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம் என கரூரில் நடைபெற்றுவரும் திமுக முப்பெரும் விழாவில் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 2026 தேர்தலுக்கான திமுகவின் வெற்றிக் கணக்கு கரூரில் இருந்து தொடங்குகிறது. எத்தனை எதிரிகள் வந்தாலும், அவர்களை வீழ்த்தி, நாம்தான் ஜெயிக்கிறோம், நம்ம மட்டும்தான் ஜெயிக்கிறோம் என்று கூறினார்.
Advertisement
Advertisement