ஆந்திராவில் செம்மரக்கட்டைகளை கடத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பேர் கைது
கடப்பா பெத்தசெட்டிப்பள்ளி அருகே செம்மரக்கட்டைகளை காரில் கடத்திவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பேரை திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 16 செம்மரக்கட்டைகள், 2 கார்கள், கோடரிகள், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement