அசாமில் சட்டவிரோதமாக கால்நடைகளை வெட்டிய 16 பேர் கைது: முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி
Advertisement
இதில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. ஆனால் அதற்காக சட்டவிரோத செயல் அல்லது கொடுமைகளை விலையாக கொடுக்க முடியாது” என இவ்வாறு தெரிவித்தார். 16 பேர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பல இடங்களில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.
Advertisement