14 நீதிபதிகள் பணியிட மாற்றம்: கொலீஜியம் பரிந்துரை
டெல்லி: 14 உயர் நீதிமன்ற நீதிபதிகளை வேறு உயர் நீதிமன்றங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிஷா பானுவை கேரளாவுக்கு மாற்றவும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங்கை சென்னைக்கு மாற்றவும் பரிந்துரை செய்துள்ளது.
Advertisement
Advertisement