இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தம்!
                 Advertisement 
                
 
            
        இந்தியா - அமெரிக்கா இடையே அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை நீட்டிக்கும் ஒப்பந்தம் கையெழுத்து. சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்யவும், இருநாட்டு உறவுகளின் முக்கிய தூணாகவும் இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் இருக்கும் என அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து. மலேசியாவில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையேயான சந்திப்பில் ஒப்பந்தம் கையெழுத்து.
                 Advertisement 
                
 
            
        