சிங்கம்புணரி அருகே கோழியை விழுங்கி கம்பி வேலியில் சிக்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு
Advertisement
சிவகங்கை: சிங்கம்புணரி அருகே கோழியை விழுங்கி கம்பி வேலியில் சிக்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது. மலைப்பாம்பை லாவகமாக மீட்ட தீயணைப்புத்துறையினர், வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Advertisement