ஜார்க்கண்ட் மாநிலத்தில் 100 ரயில்களின் சேவை பாதிப்பு!
Advertisement
ஆதிவாசி குர்மி சமூகத்தினரின் போராட்டத்தால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 100 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் குர்மி சமுதாய மக்கள் போராட்டம். தங்கள் சமூகத்தினரை பழங்குடியினர் என அறிவிக்க வலியுறுத்தி குர்மி சமுதாய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Advertisement