100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ரூ.464 கோடி நிதி ஒன்றிய அரசு நிலுவை
09:25 AM Jul 23, 2025 IST
Share
டெல்லி: 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.464 கோடியை தராமல் ஒன்றிய அரசு நிலுவை வைத்துள்ளது. மக்களவையில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பதிலளித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு 2023-24ல் ரூ.9743 கோடி நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசு 2024-25ல் ரூ.7585 கோடியே நிதி ஒதுக்கியது.