100 நாள் வேலை திட்ட நாட்களை அதிகரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: 100 நாட்கள் வேலை திட்டத்தில் வேலைநாட்களை அதிகரிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார். நடப்பாண்டில் இதுவரை ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக 9.27 நாட்கள்தான் வேலை. நடப்பாண்டில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 50 நாட்களாவது வேலை தர வேண்டும். சராசரியாக 50 நாட்கள் வேலை வழங்கும் வகையில் 43 கோடி வேலை நாட்களை பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Advertisement
Advertisement