Home/செய்திகள்/Namakkal National Highway Goods Vehicle Accident
நாமக்கல் அருகே சேலம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு வாகனம்
08:39 PM Aug 07, 2024 IST
Share
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது. ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.