Home/செய்திகள்/Madurai Train Collision North State Laborer Killed
மதுரையில் ரயில் மோதியதில் வடமாநிலத் தொழிலாளர்கள் 2 பேர் பலி
07:28 PM Jul 10, 2024 IST
Share
மதுரை: சிலார்ஷா நகர் அருகே ரயில் மோதியதில் வடமாநிலத் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மதுசூதன் ப்ராஜபதி(30), க்யானந்த பிரதாப் கெளத்(22) ஆகியோர் பலியாகினர். சிலைமான் காவல்துறை மற்றும் ரயில்வே இருப்புபாதை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.