செஸ்மகளிர் உலகக் கோப்பை வென்ற முதல் இந்திய பெண்!

நன்றி குங்குமம் தோழி செஸ் சாம்பியன்ஷிப் என்கிற வார்த்தை நமக்கு புதிதல்ல... சமீபகாலமாக இந்தியா சார்பாக விளையாடும் செஸ் வீரர்கள், சாம்பியன்ஷிப் பட்டம் பெற்று அசத்தி வருகின்றனர். இந்நிலையில் 2025ம் ஆண்டிற்கான ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி தொடங்கி, ஜூலை 28ம் தேதி வரையிலும் ஜார்ஜியா...

தால் ஏரியைச் சுத்தம் செய்யும் வெளிநாட்டுப் பெண்!

By Lavanya
04 Aug 2025

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு சுற்றுலாப் பயணியாக காஷ்மீருக்கு வந்திருந்தார், எல்லிஸ். அவருக்கு காஷ்மீரின் பள்ளத்தாக்குகளும், ஏரிகளும், ரம்மியமான சூழலும் மிகவும் பிடித்துப்போனது. அதற்குப் பிறகு சொந்த நாடான நெதர்லாந்துக்குச் செல்வதும், காஷ்மீருக்குத் திரும்பி வருவதுமாக அவரது நாட்கள் சென்றன. இப்படி காஷ்மீருக்கு வரும்போது எல்லாம் தவறாமல் தால் ஏரிக்குச் செல்வது எல்லிஸின் வழக்கம். அதீதமான...

இந்திய செவிலியருக்கு ஏமனில் தூக்கு!

By Lavanya
28 Jul 2025

நன்றி குங்குமம் தோழி  ஏமன் நாட்டில் கடந்த 2017ல் நடந்த ஒரு கொலை தொடர்பான வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் நாட்டின் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஏமன் தலைநகரான சனாவில் உள்ள மத்திய சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளார்.நிமிஷா பிரியாவை மீட்பதற்கு ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்‌ஷன் கவுன்சில்’...

தேசிய மருத்துவர்கள் தினம்!

By Lavanya
28 Jul 2025

நன்றி குங்குமம் தோழி ரோட்டரி இன்டர்நேஷனல் கிளப் சார்பில், மருத்துவர்களின் நாளையொட்டி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹண்டே அவர்களுக்கு காலமெடையாப் புகழ் விருது வழங்கப்பட்டது. மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை துறையின் முன்னோடிகள், முன்னணி மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து, டாக்டர் ஹண்டே அவர்கள் இவ்விருதைப் பெற்றார். 98 வயதான டாக்டர் ஹண்டே அவர்கள்...

ஒருவரை மனதார மகிழ்விக்க செய்வதும் உதவிதான்!

By Lavanya
22 Jul 2025

நன்றி குங்குமம் தோழி இன்னர் வீல் கிளப்... 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள ரோட்டரி கிளப்பின் தொடர்புடைய சர்வதேச அளவில் இயங்கி வரும் அமைப்பு. இதில் முற்றிலும் பெண்கள் குழுக்களாக இணைந்து சமூகத்திற்கான பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள். அதில் இன்னர்வீல் கிளப் ஆஃப் மெட்ராஸ் அமைப்பில் சென்னையில் மட்டும் 80க்கும் மேற்பட்ட கிளப்கள்...

முதல் மாதச் சம்பளம் முழுதும் சேவைக்காக செலவு செய்தேன்!

By Lavanya
21 Jul 2025

நன்றி குங்குமம் தோழி “பரிவு, பச்சாதாபம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று என் பேராசிரியர் எனக்கு விளக்கிய போதுதான், என்னால் பிறரின் துன்பங்களை புரிந்துகொள்ள முடிந்தது. அப்போது தோன்றிய ஒரு சிறு பொறி போன்ற எண்ணம்தான் ‘ஜீவிதம் ஃபவுண்டேஷன்’ தொடங்க காரணமாக அமைந்தது” என்கிறார் மனிஷா. தெருவோரங்களிலும் சாலையோரங்களிலும் தங்களின் நிலையறியாது அன்றாட நாட்களை...

கல்வி மட்டுமே மாற்றத்தைத் தரும்!

By Lavanya
17 Jul 2025

நன்றி குங்குமம் தோழி இந்திய அளவில் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை பேராசிரியர் ஜென்சி.ஒவ்வோர் ஆண்டும் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு நீங்கள் செல்பவரெனில், கண்டிப்பாக ஜென்சியின் குரலை தவறவிட்டு இருக்க மாட்டீர்கள். ஆம்! “வாசகப் பெருமக்களின் கனிவான கவனத்திற்கு... தங்களிடம் உள்ள நுழைவுச்சீட்டின் ஒரு பகுதியில், பெயர், முகவரி, கைபேசி...

7 கண்டங்களின் உயரமான சிகரங்களை தொட்ட முதல் தமிழ்ப்பெண்!

By Lavanya
16 Jul 2025

நன்றி குங்குமம் தோழி கடந்த 2023ம் ஆண்டு மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு முத்தமிட்டு தன் சிகரம் ெதாடும் பயணத்தை தொடங்கிய முத்தமிழ்ச்செல்வி இந்த இரண்டு ஆண்டுகளில் 7 கண்டங்களில் உள்ள 7 உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனைப் படைத்துள்ளார். உலகின் மிக உயரமான சிகரங்களைத் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற...

கின்னஸ் சாதனையாளர் பட்டியலில் 19 வயது சிறுமி!

By Lavanya
16 Jul 2025

நன்றி குங்குமம் தோழி பட்டய கணக்காளராக தேர்ச்சிப் பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இதற்கான தேர்வு மிகவும் கடினமானது. இதில் தேர்ச்சிப்பெற பல ஆண்டு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தளராத முயற்சி அவசியம். அப்படிப்பட்ட தேர்வில் 19 வயதில் பட்டய கணக்காளராக தேர்ச்சிப் பெற்றிருக்கிறார் நந்தினி அகர்வால். மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர்...

உன்னத உறவுகள்

By Lavanya
15 Jul 2025

நன்றி குங்குமம் தோழி பாசமும் நேசமும்! இன்று அனைத்து வசதிகளையும் நாம் அனுபவிக்கிறோம். ஆனால், வாழ்க்கை யந்திரமயமாக மாறிவிட்டது. சௌகரியங்கள் கூடக்கூட மனிதர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் குறைந்துவிட்டது. பாச பந்தத்தில் இடைவெளி அதிகம் காணப்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடும்பம் ஒன்று தங்களின் சொந்த ஊரில் நடைபெற்ற குடும்ப விசேஷங்களில் பங்கு கொண்டனர். பெற்றோர்...