தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மார்கழி உற்சவம்!

நன்றி குங்குமம் தோழி

மார்கழி மாதம் துவங்கினாலே சென்னையில் உள்ள அனைத்து சபாக்களிலும் இசை, நாடகம் மற்றும் நடனக் கச்சேரிகள் என நிரம்பி வழியும். இதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் முறையில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்கிறார் MDnD நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கல்யாண சுந்தரம். MDnD என்பது ‘இசை, நடனம் மற்றும் நாடகத்தினை குறிக்கும். இந்தியக் கலை நிகழ்ச்சிகளுக்கான உலகளாவிய இணையத்தளமாக செயல்பட்டு வரும் இத்தளம், மார்கழி சங்கீத சீசன் குறித்து டிக்கெட்டுகள் பற்றிய விவரங்களை தங்களின் www.mdnd.in இணையத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக இசைப் பிரியர்கள் உலகில் எங்கிருந்தும் இசை, நடனம் மற்றும் நாடக நிகழ்வினை கண்டு ரசிக்கும்படி இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் சீசன் டிக்கெட்டுகள், தினசரி டிக்கெட்டுகள், சபாக்களில் செயல்படும் கேன்டீன் உணவுகள் என அனைத்து நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வாங்கலாம். அதே போல் ஒரே நேரத்தில் வெவ்வேறு சபாக்களில் நடைபெறும் நிழச்சிக்கான டிக்கெட்களையும் பெறலாம். இதன் மூலம் டிக்கெட் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உயர் ரக பிராண்ட்களின் பொருட்களை வாங்குவதற்கான சலுகைகளும் வழங்கப்படுகிறது.

இணையத்தில் நாரதகான சபா, கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், பிரம்ம ஞான சபா, பார்த்தசாரதி சுவாமி சபா, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், நாத சுதா, தமிழ் இசை சங்கம், இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, பாரத் கலாச்சார், வாணி மஹால், சார்சூர் கலை அறக்கட்டளை, தமிழ் கலாச்சார அகாடமி போன்ற சபாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை பெற்றுக்ெகாள்ளலாம்.

கச்சேரிகளுக்கு முன்பதிவு செய்பவர்களுக்காக உணவு டோக்கன்களை ஆன்லைன் முறையில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை மற்றும் முன்னுரிமை வசதிகள் உண்டு. இணையத்தில் இசை, நடனம் அல்லது நாடகத்தை குறித்து பார்வையாளர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிடவும் செய்யலாம். அவை வாட்ஸப் மற்றும் மற்ற சமூக ஊடகங்களிலும் எளிதில் பகிரும் வசதியினை இந்த இணையம் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார் கல்யாண சுந்தரம்.

தொகுப்பு: பிரியா மோகன்

Related News