வாசகர் பகுதி- தலை முடி பராமரிப்பு
நன்றி குங்குமம் தோழி * நீராகாரம் எனப்படும் பழைய சோற்றின் தண்ணீரால் தலைக்கழுவி வந்தால் தலைமுடி கருகருவென பளபளக்கும். * விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயும் சம அளவு கலந்து தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும். * சந்தனக் கட்டையை பற்ற வைத்துப் புகையை தலையில் காட்டினால் பேன் தொல்லையை கட்டுப்படுத்தலாம்....
பணம் சம்பாதிப்பதைவிட நல்ல மனிதர்களை சம்பாதித்திருக்கிறேன்!
நன்றி குங்குமம் தோழி ஒருவருக்கு உணவளித்து அவர் வயிறார சாப்பிட்டு வாழ்த்தும் போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. உணவகங்கள் பல இருந்தாலும் அதனை பிசினசாக மட்டும் இல்லாமல் அதன் மூலம் மற்றவர்களுக்கு ஒரு சேவை செய்யும் பாலமாகவும் அமைத்துள்ளார் திருவண்ணாமலையை சேர்ந்த ரேவதி. இவர் தன் உணவகமான ‘அன்னம் கேட்டரிங்’ மூலம்...
மாற்றத்தை ஏற்படுத்தும் மாரத்தான் வீராங்கனை!
நன்றி குங்குமம் தோழி ‘‘பெண்கள் தனது வாழ்க்கை யில் எந்தவொரு பிரச்னைக்காகவும் தங்களின் திறனை வெளிப்படுத்த தயங்கக் கூடாது. அதனை முழு மனதுடன் எதிர்கொள்ள வேண்டும்... சாதனை படைக்க வேண்டும் என்று பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக ஓடுகிறார்கள். என்னுடைய காரணம் மிகவும் சிறியது. செயல் திறன், விடாமுயற்சி, பொறுமை மூன்றும் கொண்ட நபராகவும், மனிதர்களிடையே...
சிலம்பமும் நாட்டியமும் எனது உயிர்!
நன்றி குங்குமம் தோழி ``கலைகள் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்”என்கிற கூற்றுபடி வாழ்பவர்கள் சிலர். அப்படியான பன்முகத் திறமை கொண்ட எட்டாம் வகுப்பு சிறுமிதான் திருநின்றவூரைச் சேர்ந்த சரண்யா தணிகைவேல். பரதநாட்டியம், சிலம்பம், கல்வி, சமூக சேவை என பல்துறை வித்தகியாக இருக்கிறார் பதிமூன்று வயதேயான இந்தச் சிறுமி. இன்றைய இளம் தலைமுறையினரின்...
வாசகர் பகுதி -வேஸ்டாவதை டேஸ்டாக்கலாம்!
நன்றி குங்குமம் தோழி * இஞ்சியின் மேல் தோலை கழுவி நிழலில் காய வைத்து, ஏலக்காய் தோலுடன் பொடித்து, ¼ டீஸ்பூன் டீயுடன் சேர்த்தால் மணமாக இருக்கும். * வாழைக்காயின் தோலை பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்தால்...
மன அழுத்தம் குறைக்கும் குரோஷே பின்னல்!
நன்றி குங்குமம் தோழி இன்றைய உலகம் கணினி அறிவியல், தகவல் தொடர்பு வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. அந்த துறை மக்களுக்கு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தாலும், சவால்களை சந்திக்கத்தான் வேண்டியுள்ளது. இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினாலும் அதனை தக்க வைத்துக் கொள்ள எல்லோரும் பாடுபட்டு வருகின்றனர். நமக்கான வாழ்வை மேம்படுத்திக் காட்ட...
பாட்டெல்லாம் எனக்கு கேள்வி ஞானம்தான்!
நன்றி குங்குமம் டாக்டர் தேவக்கோட்டை அபிராமி ‘‘எல்லையில பூத்தவராம்... ஏழை மக்களத்தான் காத்தவராம்... வானுயற நின்னவராம்... குதிரை வாகனத்தில் வந்தவராம்...’’ என ஆரம்பித்து, ‘‘அங்கே இடி முழங்குது கருப்பசாமி...’’ என தேவக்கோட்டை அபிராமி ஆக்ரோஷம் பொங்க ஆர்ப்பரித்து பாடத் தொடங்க, மொத்தக் கூட்டமும் எழுந்து சாமியாட ஆரம்பிக்கின்றது. எப்படி இதெல்லாம் சாத்தியம் என அபிராமியை...
மகத்தான ஆரோக்கியம் அள்ளித் தரும் மைக்ரோ கீரைகள்!
நன்றி குங்குமம் தோழி மண்ணில் தோன்றிய ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு மனிதன் வரை அனைத்திற்குமான அடிப்படை ஆரோக்கியம்... அதற்கு முக்கிய தேவை உணவு. சத்தான உணவுகள் மட்டுமே நம் உடலையும் அறிவையும் வலுப்படுத்தும். இயற்கையாகவே நம் உடலுக்கு தேவையான சத்தான உணவுகள் அனைத்தும் இங்கு கிடைக்கின்றன. ஆனால், இன்றளவில் உடை தொடங்கி உணவிலும்...
இது முழுக்க முழுக்க GEN-Zக்கானது!
நன்றி குங்குமம் தோழி எந்த உணவகத்திற்கு சென்றாலும் நம்முடைய முதல் ஆப்ஷனாக பிரியாணியை ஆர்டர் செய்வோம். அதற்கடுத்து ஃபிரைட் ரைஸ் என சைனீஸ் உணவுகளை தேர்வு செய்வது வழக்கம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த சைனீஸ் உணவு மேல் ஒரு தனிப்பட்ட பிரியம் இருப்பது உண்மைதான். எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த...