மாறிப்போன உறவுகள்!

நன்றி குங்குமம் தோழி ஒரு குழந்தை பிறந்து முதுமையை அடையும் வரை அவர்களுக்கு எத்தனையோ உறவு முறைகள் அடைமொழிகளாக அடைவது என்பது நம் மனித சமூகத்தின் இயற்கை நியதிதான். சகோதர, சகோதரியாக தன் இளமைப் பருவத்தை அக்குழந்தை கடந்தாலும் வளர வளர அவர்களுக்கென உறவுகள் கூடவே ஒட்டிக் கொள்கின்றன. ஒரு பெண் குழந்தை பெற்றோருக்கு...

அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டிய சில விஷயங்கள்!

By Lavanya
25 Jul 2025

நன்றி குங்குமம் தோழி பொதுவாக நம் வீடுகளில் தரை, பாத்திரங்கள், துணிகள் முதலியவற்றை தினசரி சுத்தம் செய்கிறோம். ஆனால், நம் கண்களுக்கு தெரியாமல், உணரவும் முடியாமல் கிருமிகள் அதிகம் வாழும் சில விஷயங்கள் உள்ளன. அவற்றை கவனத்தில் கொண்டு வருவதுதான் இந்தக் குறிப்புகள். *கால் மிதியடிகள், இவை பல கிருமிகளை தன் வசம் வைத்துக்...

வாழத்தானே வாழ்க்கை!

By Lavanya
21 Jul 2025

நன்றி குங்குமம் தோழி பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள். கணவனே இருந்தாலும் அவனிடம் தன்னுடைய சொந்த செலவிற்கு எதிர்பார்க்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். அவர்கள் திருமணத்திற்குப் பிறகு கணவன், குழந்தை, குடும்பம் என்றும் மேலும் பொறுப்புகள் கூடினாலும், வேலையினை கைவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். அதற்காக தங்களின் கல்வித் தகுதியை அதிகரிக்க மேலும்...

கிச்சன் டிப்ஸ்

By Lavanya
14 Jul 2025

நன்றி குங்குமம் தோழி *கேரட்டில் சூப் செய்யும் பொழுது, அதில் துளி சேமியாவை வறுத்துப் போட்டால் சூப் திக்காகவும், சுவையாகவும் இருக்கும். *எந்த வகை சட்னி அரைத்தாலும் சிறிதளவு பூண்டு சேர்த்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நல்லது. *பஜ்ஜி போட காய்கறி இல்லாவிட்டால் சப்பாத்தி மாவை நமக்கு வேண்டிய வடிவத்தில் நறுக்கி பஜ்ஜி...

மண்புழு ராணி!

By Lavanya
11 Jul 2025

நன்றி குங்குமம் தோழி அன்றாட வாழ்வில் நாம் உருவாக்கும் கழிவுகள் என்னவாகின்றன என்பதைப் பற்றி யோசித்திருக்கிறோமா? அவை பெரும்பாலும் நிலப்பரப்புக்கும் குப்பைக் கிடங்கிற்கும் செல்கின்றன. கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினை குறைக்க கழிவு மேலாண்மை போன்ற செயல்களில் ஒவ்வொரு தனி மனிதனும் ஈடுபடலாம். எல்லாவற்றையும் விட அதிகப்படியான கழிவுகளை உருவாக்காமல் இருப்பதும் நம்முடைய கடமையே....

ஊறுகாய் தகவல்கள்

By Nithya
01 Jul 2025

நன்றி குங்குமம் தோழி மாங்காய் சீஸன் வருவதால் எல்லோரும் மாங்காய் ஊறுகாய் போடுவோம். எலுமிச்சை, பாகற்காய் மற்ற காய்களிலும் ஊறுகாய் செய்யலாம். அது பற்றி சில டிப்ஸ்... * கடையில் வாங்காமல் வீட்டிலேயே ஊறுகாய் செய்தால் செலவும் குறையும். நம் விருப்பப்படி செய்யலாம். சுத்தமாகவும் இருக்கும். *ஊறுகாய்களுக்கு பாதி பழுத்த காய்களையே பயன்படுத்த வேண்டும்....

ஒன்றுவிட்ட உறவும் நெருக்கம் காட்டும்!

By Lavanya
27 Jun 2025

நன்றி குங்குமம் தோழி உன்னத உறவுகள் சிறு குடும்பம் என்றால், ரத்த பந்த உறவுகள் பெயரில் ஐம்பது பேராவது இருப்பார்கள். இவர்கள் அப்பா அல்லது அம்மா வழியில் வந்த சந்ததிகளாக இருப்பார்கள். குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு இவர்கள் உரிமையோடு கலந்து கொள்வார்கள். ஒன்று விட்ட உறவுகள் விபரங்கள் அறிந்தவுடன் அனைத்தையும் சிறப்பிக்கச் செய்வார்கள்....

கிச்சன் டிப்ஸ்

By Lavanya
25 Jun 2025

* பருப்பு உசிலி செய்ய பருப்பை முதலில் ஊறவைத்து வடிகட்டி, அப்படியே இட்லித் தட்டில் ஆவியில் வேகவைத்து விடவும். ஆறியதும் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் பூப்போல உசிலிக்கு தேவையான பருப்பு ரெடி. * லட்டுக்கு பாகு எடுக்கும் போது கம்பிப் பதத்தில் இருக்க வேண்டும். முத்து முழுவதுமாக...

கிச்சன் டிப்ஸ்

By Lavanya
18 Jun 2025

* தக்காளியை சேர்த்து சமைக்கும் போது தக்காளி சீக்கிரமாக வதங்க சர்க்கரை ஒரு தேக்கரண்டி சேர்த்தால் போதும். * பூரி உப்பலாக சில மணி நேரம் இருக்க ரவை ஒரு தேக்கரண்டி, பச்சரிசி மாவு ஒரு தேக்கரண்டி சேர்த்து, கோதுமை மாவை கெட்டியாக பிசைந்து, ஊற விடாமல் உடனே தடிமனாக தேய்த்து, பொரித்து எடுத்தால்...

இன்வெர்ட்டர் பராமரிப்பு!

By Lavanya
17 Jun 2025

நன்றி குங்குமம் தோழி * இன்வெர்ட்டரையும், அதன் பேட்டரியையும் சரியான முறையில் பராமரித்தால் மட்டுமே இன்வெர்ட்டரின் ஆயுள் நீடிப்பதோடு, அது சிறப்பாகவும் இயங்கும். * இன்வெர்ட்டர் பேட்டரி வைக்கும் இடத்தில் போதுமான காற்றோட்டம் இருக்க வேண்டும். சூரிய ஒளி படும் இடத்திலோ, சமையலரை வெப்பமான இடத்திலோ இருக்கக் கூடாது. பேட்டரி இயங்கும் போது வெப்பம்...