பாராலிம்பிக்ஸில் பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீராங்கனைகள்!
நன்றி குங்குமம் தோழி பாராலிம்பிக் என்பது மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை தொடர்ந்து 12 நாட்களுக்கு நடைபெற்றது. பாரிசில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு நாடுகளிலிருந்தும் விளையாட்டு...
ஆர்வம் கற்பனைத் திறன் இருந்தால் சாதிக்கலாம்!
நன்றி குங்குமம் தோழி “சிறு வயதில் ஓவியம் வரைய ஆரம்பித்த போது கிடைத்த பாராட்டை திரும்பத் திரும்ப பெறும் ஆசையில் உண்டானதுதான் எனது கிராஃப்ட் கனவுகள்’’ என்கிறார் கிரேஸி இருதயராஜ். வேண்டாம் என்று தூக்கி எறியும் உபயோகமற்ற பொருட்களை பயன்படுத்தி அழகழகான கைவினைப் பொருட்களை செய்து வருகிறார் முகப்பேரை சேர்ந்த கிரேஸி. ஐஸ்கிரீம் குச்சிகள்,...
அவர் ரொம்பவே ஜாலியான பெர்சன்!
நன்றி குங்குமம் தோழி திவ்யா மாரிசெல்வராஜ் “என் ஆன் மாவின் தைரியமாக மட்டுமில்லாமல் அது கோரும் சுதந்திரமாகவும் இருக்கும் என் திவ்யாவுக்கு...” என இயக்குநர் மாரி செல்வராஜ் தன் இணையரான திவ்யா குறித்து எழுத... திவ்யாவோ, “மாரியின் வலியும் வாழ்வும்தான் வாழை” எனப் பதிவிட... இவர்களின் காதல் கெமிஸ்ட்ரி கதை கேட்டு அவர்களது வீட்டுக்...
வெளிநாட்டினர் கொண்டாடும் பிச்வாய் ஓவியங்கள்!
நன்றி குங்குமம் தோழி மதுபனி, தஞ்சாவூர், மியூரல், கலம்காரி என இந்தியாவின் ஒவ்வொரு ஊர்களின் சிறப்புமிக்க ஓவியங்கள் உள்ளன. அந்த வரிசையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பிச்வாய் ஓவியங்கள். 400 ஆண்டுகள் பழமையான இந்த ஓவியங்கள் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளன. தான் வசித்த நகரத்தின் பாரம்பரியமிக்க இந்த ஓவியங்களுக்கு...
‘‘சினிமால எனக்கு எந்தப் பின்னணியும் கிடையாது!’’
நன்றி குங்குமம் தோழி இயக்குனர் ஹலிதா ஷமீம் தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் திரைப்படங்கள் தனித்த வெளிச்சம் கொண்டவை. சுதா கொங்கரா, புஷ்கர் காயத்ரி, சௌந்தர்யா ரஜினி, ஐஸ்வர்யா என பல பெண் இயக்குனர்கள் தமிழ் சினிமாவை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றனர். அந்த வரிசையில் கவனிக்கத்தக்க பெண் இயக்குனராக இருப்பவர்தான் ஹலிதா ஷமீம்....
லண்டன் பெண்களுக்கு சாரி டிரேபிங் பயிற்சி அளிக்கும் இலங்கை பெண்!
நன்றி குங்குமம் தோழி புடவைக் கட்டுவது என்பது ஒரு கலை. அந்தக் கலையையே தன் தொழிலாக மாற்றி லண்டனில் தனக்கென்று ஒரு அடை யாளத்தினை ஏற்படுத்தி வருகிறார் அமலா ஜனனி. இவர் லண்டனில் அழகுக் கலை மட்டுமில்லாமல் சாரி டிரேபிங்கும் செய்து வருகிறார். இதுதான் தன் தொழிலாக எதிர்காலத்தில் மாறப்போகிறது என்று அறியாமல் அதை...
நடனம் மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன்!
நன்றி குங்குமம் தோழி கலைமாமணி பார்வதி பாலசுப்ரமணியன் ‘‘பரதக்கலை என்பது பழம்பெரும் கலை. இசையும் நடனமும்தான் எனது இரு கண்கள்’’ என்கிறார் கலைத்துறையில் ஐம்பது வருடங்களாக வெற்றிகரமாக தடமும் தடயமும் பதித்து வரும் பார்வதி பாலசுப்ரமணியன். சென்னை அண்ணா நகரில் ‘ஸ்ருதிலய வித்யாலயா’ என்கிற பெயரில் நடனமும் இசையும் சொல்லிக் கொடுத்து வருகிறார் இவர்....
மாமல்லபுரத்தில் பெண்களுக்கான சிறப்பு சிற்ப பயிற்சி!
நன்றி குங்குமம் தோழி மாமல்லபுரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிற்பங்களும், அவற்றின் கலைநயங்களும்தான். தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று மாமல்லபுரம். இப்படிப்பட்ட கலைநயம் மிக்க இடங்களில் வசித்து வரும் சிற்பிகள் மற்றும் கலைஞர்களின் கலைத்திறனை பற்றி நாம் அறிந்ததே. தற்போது பல நகரங்களில் கட்டிடம் மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் பட்டப்படிப்பாக...
உலகத்தை என் ஓவியங்கள் மூலமாக பார்க்கிறேன்!
நன்றி குங்குமம் தோழி ‘‘நான் பார்க்கிற இந்த உலகத்தைதான் என் ஓவியங்கள் வழியாக வெளிக்காட்டுகிறேன்’’ என்கிறார் டோராதி. கருப்பு வெள்ளைகளில் இவர் வரையும் ஓவியங்கள் தனித்துவமானவையாக இருக்கின்றன. ஓவ்வொரு ஓவியமும் நம்மை அது பற்றி சிந்திக்க வைக்கிறது. பார்ப்பதற்கு அழகாக மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஓவியமும் ஒரு உரையாடலை நிகழ்த்துகிறது. அதனாலயே இந்த ஓவியங்கள் தனிக்கவனம்...