நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருக்கேன்! நடிகை சாந்தி கிருஷ்ணா
நன்றி குங்குமம் தோழி பன்னீர் புஷ்பங்கள், மணல் கயிறு படங் களில் நடித்த சாந்தி கிருஷ்ணாவை தமிழ் ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது. தமிழில் இவர் அதிகளவு படம் நடிக்கவில்லை என்றாலும், இவர் நடித்த ஒரு சில படங்களை யாராலும் மறக்க முடியாது. தற்போது பெங்களூரில் வசித்து வரும் இவர் தன் சினிமா பயணம் குறித்து...
இசை பரதம்
நன்றி குங்குமம் தோழி இரண்டையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்! இசையில் முனைவர் பட்டம் பெற்று நாட்டியக் கலையை தனது உயிர் மூச்சாகவும், கலைகளின் மீது கொண்ட அதீதமான ஈடுபாடு காரணமாக ‘சாய் கலா சிருஷ்டி’ என்ற இசை மற்றும் நாட்டிய பள்ளியை நடத்தி வருகிறார் கோவையை சேர்ந்த டாக்டர் நந்தினி பிரகாஷ். சிறு...
ஓவியமே என் வாழ்க்கை!
நன்றி குங்குமம் தோழி ‘‘நம்மில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கலை மேல் ஈடுபாடு இருக்கும். எனக்கு ஓவியம் வரைவதில் ஈடுபாடு ஏற்பட்ட காரணத்தால்தான் நான் இந்த துறையை தேர்வு செய்தேன்’’ என்கிறார் சௌமியா இயல். கலை மேல் இருந்த ஆர்வம் காரணமாக இவர் தன் பெயருடன் இயல் என்பதை இணைத்தார். தற்போது அதுவே அவருக்கான அடையாளமாக...
வெட்டிங் பிளானிங் செய்வதே த்ரிலிங்கான வேலைதான்!
நன்றி குங்குமம் தோழி ‘‘ஒரு கல்யாணம் என்றால் அனைவரின் பார்வை மணப்பெண் மற்றும் மணமகன் மீது தான் இருக்கும். கல்யாணத்திற்கான அலங்காரம், கல்யாணம் நடக்கும் இடம், பரிமாறப்படும் உணவுகள் குறித்து பெரிய அளவில் கவனம் செலுத்த மாட்டார்கள். நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பு என அந்த இரண்டு நாட்களும் கடந்துவிடும். ஒரு திருமணம் என்றால் பெரியப்பா, சித்தப்பா,...
பெண்களே தற்காப்பு ஆயுதமாக மாறலாம்!
நன்றி குங்குமம் தோழி பெண்கள் தாங்கள் விரும்பி யதை செய்ய முழு சுதந்திரம் இருந்தாலும், அவர்களுக்கு சமூகத்தில் முழுமையான பாதுகாப்பு என்பது இல்லை என்ற நிலைதான் இன்றும் தொடர்ந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், பாலியல் பலாத்காரங்கள், கடத்தல்கள், நகை பறிப்பு சம்பவங்கள், சொந்த வீட்டிலேயே நடக்கும் வன்முறைகள் என பல்வேறு இன்னல்களுக்கு பெண்கள்...
ப்ரியங்களுடன்...
நன்றி குங்குமம் தோழி * கலைமகளின் கவின்மிகு கோயில்களின் தொகுப்பை படித்தபோது கலைமகளுக்கு இத்தனை கோயில்களா என வியப்பு ஏற்பட்டது.- ஆர்.அம்மணி ரெங்கசாமி, வடுகப்பட்டி. * அச்சு அசல் இளம் வயது எம்.எஸ். அம்மா போலவே காட்சி தரும் வித்யா பாலன் அட்டைப் படம் கொள்ளை அழகு. - த.சத்தியநாராயணன், அயன்புரம். * பாரம்பரிய...
மல்யுத்தம் டூ சட்டமன்ற உறுப்பினர்!
நன்றி குங்குமம் தோழி ‘என்னை துன்புறுத்திய நபர்களின் கையில் இருக்கும் அதிகாரம் எனக்கு வேண்டும். அதைக் கொண்டு எனக்கு நிகழ்ந்த கொடுமைகள் என்னை போன்றோருக்கு நிகழாமல் தடுக்க வேண்டும்’ என அரசியலுக்கு வந்து அதிகாரத்தை நோக்கி நடைபோட்டு இன்று அந்த அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறார் இந்தியாவின் தங்க மகள் வினேஷ் போகத்.பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்...
கலங்கமில்லாத அன்பினை மட்டும்தான் இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்!
நன்றி குங்குமம் தோழி ‘‘எந்த ஒரு கடுமையான சூழ்நிலையிலும் நாம் எங்கோ கேட்கும் ஒரு இசை நம்மை சாந்தப்படுத்தி அமைதிப்படுத்திவிடும். இசைக்கு மயங்காதவர்களே இல்லை. இசை நம்முடைய மனநிலையை எப்படி எல்லாம் அமைதிப்படுத்தும் என்பது பற்றி பலரும் பேசக் கேட்டிருப்போம். அழகான ஒரு இசையை கொடுத்ததற்கு நாம் இசைக் கலைஞர்களை குறித்து வியந்து பேசுவோம்....
இந்த தீபாவளிக்கு 11 ரக பட்டுப்புடவை!
நன்றி குங்குமம் தோழி பட்டுப்புடவை இல்லாத தீபாவளியா? என்று ேகட்கும் வகையில் பெண்களுக்காகவே இந்த வருடம் தீபாவளிக்கு 11 புதுரக பட்டுப்புடவைகளை ஆர்.எம்.கே.வி அறிமுகப்படுத்தியுள்ளது. 1924ல் திருநெல்வேலியில் ஆர்.எம்.கே.வி துவங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை 100க்கும் மேற்பட்ட புடவைகளை அறிமுகம் செய்துள்ளனர். அதன் வரிசையில்... கடுக்காய், நெல்லிக்காய், மாதுளை, மல்பரி போன்ற நூற்றக்கும்...