தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தயிரில் உள்ள அற்புதங்கள்!

நன்றி குங்குமம் தோழி

*தயிரை ஒரு கை நிறைய எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

*புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

*தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 3 நாட்கள் வரை தயிர் புளிக்காது.

*தயிர் நம் உடலுக்கு குளிர்ச்சியை தரும் ஒரு அருமருந்து.

*பாலில் உள்ள புரோட்டீனை விட தயிரில் உள்ள புரோட்டீன், சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

*த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரித்து நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

*தயிரில் உள்ள LACTO BACIL ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

*வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்ளலாம்.

*வெந்தயம் தயிர் 1கப்பை அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் அடங்கும்.

*பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளுடன் தயிர் ‘ரைத்தா’ சாப்பிட்டால், வயிற்றுக்கு அதிக நன்மை உண்டாகும்.

*பெண்களுக்கு மெனோபாஸ் பருவத்தை எட்டும் பொழுது, உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

*வெண்டைக்காய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமலும், பிசுபிசுக்காமலும் இருக்கும்.

*தயிருடன் சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக அருந்தலாம்.

*தயிர் கலந்த நீரில் வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை போட்டு வைத்தால் நிறம் மாறாது.

*தயிர் கொண்டு கை கழுவினால், மண்ணெண்ணை வாசம் போய்விடும்.

- சௌமியா சுப்ரமணியன், சென்னை.

Related News