மனம் பேசும் நூல் 4
நன்றி குங்குமம் தோழி ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் “இதய பலவீனம் உள்ளவர்கள் இந்த சண்டைக் காட்சிகளைப் பார்க்க வேண்டாம்” என்கிற நகைச்சுவை காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும்.இதயம் பலவீனமாய் இருப்பவர்களா? மனம் பலவீனமாய் இருப்பவர்களா? என்பதில் நமக்கு குழப்பம் அவ்வப்போது வந்து போகிறது. அதிலும் குறிப்பாக, மனநலம் சார்ந்த மருத்துவத் துறையான psychiatry...
காற்றே என் நாசியில் வந்தாய்...
நன்றி குங்குமம் டாக்டர் நுரையீரல் காப்போம்! வலியை வெல்வோம்! இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி உடலில் காற்று தானாகவே மூக்கின் வழியே உள்ளே செல்கிறது, வெளியேறுகிறது எதற்காக மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும் என்றொரு கேள்வியை / கேலியை சமூக வலைத்தளத்தில் படித்தேன். காற்றை உள்ளிழுத்து, வெளியேற்றுவது எளிதான காரியம் போல...
கவுன்சலிங் ரூம்
நன்றி குங்குமம் டாக்டர் -மருத்துவப் பேராசிரியர் முத்தையா எனக்கு 22 வயதாகிறது. நான்கு அல்லது ஐந்து மாதங்கள் பீரியட்ஸ் வராமலேயே இருந்தது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிட்டேன். இப்போது 15 நாட்கள் வரையில் பீரியட்ஸ் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. எதனால் இப்படி ஏற்படுகிறது... இதற்கு என்ன தீர்வு? - கே.அமுதா, கோவை. முதலில் ரத்தப் பரிசோதனை,...
காய்கறிகள் ஏன் முக்கியம்?
நன்றி குங்குமம் தோழி ‘காய்கறிகள்! காய்கறிகள்! காய்கறிகள்!’ இப்படி ஒரு பலகையை எழுதி நம் வீட்டின் சமையலறையில் மாட்டி வைக்கலாம். அந்தளவிற்கு காய்கறிகளை நாம் முக்கியமாக எண்ணுகிறோம். எங்கு பார்த்தாலும் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். நமக்குத் தெரிந்தவர்களும் கூட விழிப்புணர்வோடு சொல்லக் கேட்டிருப்போம். அப்படி என்னதான் காய்கறிகளில் இருக்கிறது? எந்த...
நலம் யோகம்!
நன்றி குங்குமம் தோழி உடலுக்கு ஒளி... மனதுக்கு அமைதி! உடலும் மனமும் ஒருங்கிணைவதே யோகா. நமது உடலுக்கும் மனதுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்புண்டு. மகிழ்ச்சியான சூழல் நிலவும் போது, எதையும் நம்மால் சாதித்துவிட முடியும் என்கிற ஆற்றல் உடலுக்கு கிடைத்துவிடும். அதேநேரம், அழுகை, இழப்பு, கவலை, கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் வெளிப்படும் போது,...
இளவயது மாரடைப்பு…
நன்றி குங்குமம் டாக்டர் அலெர்ட் ப்ளீஸ்! மூத்த இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் ஒய். விஜயசந்திர ரெட்டி முன்பெல்லாம் மாரடைப்பு என்பது பொதுவாக வயதானவர்களை பாதிக்கும் நோயாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது இளைய தலைமுறையினர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியூட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. மருத்துவ துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள், நவீன வசதிகள், புதிய கண்டுபிடிப்புகள் பல...
உயிர்காக்கும் நவீன இதய அறுவைசிகிச்சை!
நன்றி குங்குமம் டாக்டர் இதயமே… இதயமே… ஹெல்த் கைடு! இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது பல ஆண்டுகளாக, திறந்த இதய அறுவைசிகிச்சை என்பது நோயாளியின் மார்பின் நடுவே நீண்ட கீறல் மூலம், மார்பக எலும்பு அல்லது மார்பெலும்பைப் பிரித்தோ அல்லது தேவையான அளவில் எலும்பை வெட்டியோ மேற்கொள்ளப்படுவதாக இருந்து வந்தது. 1996...
முன் மத்திய வயதுப் பெண்களின் சமூகச் சிக்கல்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி 36-40 வயது என்பதை முன் மத்திய வயது என்று சொல்லலாம். இந்த வயதில் உள்ள பெண்களின் அகச் சிக்கல்கள் என்பவை தனித்துவமானவை. அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். மனித வாழ்க்கையில் முப்பத்தாறு முதல் நாற்பது வயது வரை என்பது...
மருத்துவத்துக்கான நோபல் பரிசு
நன்றி குங்குமம் டாக்டர் 2025ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2025 Noble Prize for Physiology and Medicine) பற்றி ஓர் அலசல்:- மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு, மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி (Immune System) எவ்வாறு தன்னைத் தானே கட்டுப்படுத்தி, சமநிலையில் வைத்திருக்கிறது...