ஏன் வேண்டும் எக்சர்சைஸ்!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய நவீன உலகில், அன்றாட வாழ்வில், நம் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான பல விஷயங்களைத் தவற விடுவது என்பது சகஜமாகிவிட்டது. உடல் உழைப்பு இல்லாத வேலையைத்தான் பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகின்றனர். அனைத்து வேலைகளையும் செய்வதற்கு, இயந்திரங்கள் வந்து விட்டதால், குடும்ப தலைவலிகளுக்கும் உடல் உழைப்பு குறைந்து விட்டது.உடற்பயிற்சியின் அவசியம் பற்றி...
முகத்தில் மீசை, தாடி... காரணம் என்ன?
நன்றி குங்குமம் தோழி பிரபல நடிகை ஒருவர் தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(PCOS) அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி நோய்(PCOD) எனப்படும் ஹார்மோன் சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிப்படையாகக் கூறியிருந்தார். இந்தப் பிரச்னையை தற்போது பல பெண்கள் சந்தித்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையால், பெண்கள் கருவுறுதலில் பாதிப்பு ஏற்படும். கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகள்,...
எந்த திசையில் தலைவைத்து தூங்குவது நல்லது
நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாக தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும்தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்பவெப்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை மட்டும்தான் தூங்குவதற்கு ஏற்ற காலம் என்றும் கூறுகிறார்கள். இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தூங்குவதைப் பற்றியும்...
மித் vs ஃபேக்ட்
நன்றி குங்குமம் டாக்டர் மித்: மாலை 6 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது. உண்மை: தூங்குவதற்கு 3 அல்லது 4 மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் அதிக அளவு உணவை உட்கொள்ளக் கூடாது. மித்: நீங்கள் இருட்டில் அல்லது மானிட்டரில் படித்தால் உங்கள் பார்வை மோசமடைகிறது. உண்மை: இந்த வழியில் உங்கள் கண்கள் விரைவாக சோர்வடைகின்றன,...
வேர்க்குரு பிரச்னை தீர!
நன்றி குங்குமம் தோழி வெயில் காலம் வந்தால் பலருக்கு வேர்க்குரு தொந்தரவு தரும். இதிலிருந்து நிவாரணம் பெற சில டிப்ஸ்... *வேர்க்குரு போக்க நுங்குத்தோல், சந்தனம் சேர்த்து அரைத்து தடவி வர உடல் உஷ்ணமும் குறையும். *துளசி, சந்தனம், மஞ்சள் இவற்றை அரைத்து உடம்பில் பூசி வர வேர்க்குரு கட்டிகள் ஆறிவிடும். *குளித்ததும் மருதாணி...
தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்!
நன்றி குங்குமம் டாக்டர் நமது உடல் எடையில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது. தண்ணீரில் ஊட்டச்சத்து உள்ளது. இது நமது வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. நமது உடலுக்குள் நடக்கும் பெரும்பாலான ரசாயன எதிர்வினைகளில் நீர் பங்கு வகிக்கிறது. குறிப்பாக வியர்வை, சிறுநீர் மற்றும் சுவாசம் மூலம் நாம் தொடர்ந்து உடலில் இருந்து நீரை வெளியேற்றி...
வெந்நீரின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் வெந்நீர் குடிப்பதால் செரிமானம் மேம்படும், மலச்சிக்கல் நீங்கும், உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறும், சரும ஆரோக்கியம் மேம்படும், மேலும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கடும் காய்ச்சல் உள்ள நிலையில் ஒருவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டால், வெந்நீரைச் சிறிது சிறிதாகப் பருகக் கொடுப்பது நம் முன்னோர் வழக்கத்திலிருந்தது. ஆனால், அந்தக் காய்ச்சல்,...
அதிக பசியை கட்டுப்படுத்த!
நன்றி குங்குமம் டாக்டர் பசியைக் கட்டுப்படுத்தும் பல உணவுப் பொருட்கள், வீட்டின் சமயலறையிலேயே இருக்கும். ஆனால் நமக்கு அது தெரிவதில்லை. அதுபோன்று நம்மை நேரடியாகச் சமையலறைக்கு அழைத்துக் கொண்டு போய், ருசிக்கச் செய்யும் சில உணவு வகைகளால் பசியானது மேலும் கூடுகிறது. இப்படி வீட்டிலுள்ள வயதானவர்களுக்கே ருசி பார்க்கத் தூண்டும் சில உணவுவகைகளுக்கு முன்னால்,...
உயிரைக் காக்கும் தடுப்பூசிகள்!
நன்றி குங்குமம் தோழி தடுப்பூசிகள் பொது சுகாதார சாதனங்களில் ஒன்றாகும். எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றும் கேடயமாக உள்ளன. அனைத்து வயதினரையும் கடுமையான மற்றும் ஆபத்தான நோய்களிலிருந்து தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன. தடுப்பூசிகள் பொதுவாக வைரஸ்கள் அல்லது பாக்டீரியா போன்ற குறிப்பிட்ட நோய்க்கிருமிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எதிர்காலத்திலும் அதனால் ஏற்படக்கூடிய நோயில்...